25வது திருமண நாள் - பழநியில் மொட்டை அடித்து குடும்பத்துடன் வழிபட்ட இயக்குநர் சுந்தர் சி

5 days ago 3

பழநி: 25-வது திருமணநாளையொட்டி, பழநி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) காலை சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, நடிகை குஷ்பூ தம்பதியினர் 25-வது திருமண நாளையொட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) காலை குடும்பத்துடன் வந்தனர். முன்னதாக, பழநி அடிவாரத்தில் சுந்தர்.சி, மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்.

Read Entire Article