22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

1 month ago 6

சென்னை: தமிழக அரசின் நிதி​யுதவி​யுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்​பட​ விழாவை. சென்னை, ராயப்​பேட்​டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்​துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்​தார்.

விழாவில் அமைச்சர் பேசி​ய​தாவது:இந்தியா​வின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்​சி​யளிக்​கிறது. 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, திரைப்பட விழாவுக்கு முதன்​முதலாக நிதி​யுதவி வழங்​கினார். 2023-ம் ஆண்டு நிதியுதவியை ரூ.85 லட்சமாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உயர்த்தி வழங்​கினார். இதேபோல் கோவா திரைப்பட விழாவுக்​கும் ரூ.15 லட்சமாக நிதி​யுதவி உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

Read Entire Article