2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா

2 hours ago 2

வாஷிங்டன்,

2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2வது இடத்தில் இருக்கும், அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி,

1. சீனா, $57.0T

2. இந்தியா, $52.5T

3. அமெரிக்கா, $51.5T

4. இந்தோனேசியா, $13.7T

5. நைஜீரியா, $13.1T

6. பாகிஸ்தான், $12.3T

7. எகிப்து, $10.4T

8. பிரேசில், $8.7T

9. ஜெர்மனி, $8.1T

10. UK, $7.6T

11. மெக்சிகோ, $7.6T

12. ஜப்பான், $7.5T

13. ரஷ்யா, $6.9T

14. பிலிப்பைன்ஸ், $6.6T

15. பிரான்ஸ், $6.5T

போனஸ்:

16. வங்காளதேசம்: $6.3 டிரில்லியன்

17. எத்தியோப்பியா: $6.2 டிரில்லியன்

18. சவுதி அரேபியா: $6.1 டிரில்லியன்

19. கனடா: $5.2 டிரில்லியன்

20. துருக்கி: $5.2 டிரில்லியன்

21. ஆஸ்திரேலியா: $4.3 டிரில்லியன்

22. இத்தாலி: $3.8 டிரில்லியன்23. மலேசியா: $3.5 டிரில்லியன்

24. தென் கொரியா: $3.4 டிரில்லியன்

25. தென்னாப்பிரிக்கா: $3.3 டிரில்லியன்

26. தாய்லாந்து: $2.8 டிரில்லியன்

27. கொலம்பியா: $2.6 டிரில்லியன்

28. போலந்து: $2.5 டிரில்லியன்

29. அர்ஜென்டினா: $2.4 டிரில்லியன்

30. கஜகஸ்தான்: $2.1 டிரில்லியன்

31. பெரு: $2.1 டிரில்லியன்

32. கானா: $1.5 டிரில்லியன்

33. சிலி: $1.2 டிரில்லியன்

34. ஈக்வடார்: $0.7 டிரில்லியன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article