2033-க்குள் புதிதாக 5 அணுஉலைகள் அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2 hours ago 1

டெல்லி: 2033-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 5 அணுஉலைகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2047-க்குள் 100 ஜிகாவாட் மின்உற்பத்தி, அணுஉலைகள் மூலம் நடைபெறும் என தெரிவித்தார்.

The post 2033-க்குள் புதிதாக 5 அணுஉலைகள் அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article