2026ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

2 days ago 3

சென்னை : 2026ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு நேற்று நடந்து முடிந்த நிலையில் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், மொத்த வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30% பேர் திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் குரலாக ஒலித்தது”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2026ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article