2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்

2 months ago 13

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமோ அடிப்படையோ அற்றது என்று தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. எழுச்சியை மடைமாற்றும் நோக்கில் அடிப்படை ஆதாரமற்ற தகவல் பரப்பப்படுகிறது. மக்களை குழப்பும் நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஆதரவோடு, பெரும்பான்மை பலத்தோடு தமிழ்நாட்டில் நல்லரசை அமைப்போம்

The post 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article