திருப்பத்தூர்: தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலை வாய்ப்பும் அளிக்கிறது திருப்பத்தூர் மாவட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்புவாரி வழங்கி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமில்ல 2031, 2036 தேர்தலிலும் திமுகதான் வெல்லும் என்று கூறினார்.
The post 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமில்ல 2031, 2036 தேர்தலிலும் திமுகதான் வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.