மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 37,263 கன அடியாக அதிகரிப்பு

5 hours ago 3

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,920 கனஅடியில் இருந்து 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் 22,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.05 அடியாக உயர்வு; நீர் இருப்பு 82.817 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 37,263 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article