2026 சட்டமன்றத் தேர்தல்; நாளை முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி!

7 hours ago 4

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி நாளை முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். நாளை மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மேட்டுப்பாளையத்தில் பரப்புரையை தொடங்கும் இபிஎஸ் ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

 

The post 2026 சட்டமன்றத் தேர்தல்; நாளை முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Read Entire Article