‘2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகுங்கள்’ - திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி அழைப்பு

4 months ago 37

மதுரை: ‘தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை திமுகவினர் இப்போதே தொடங்க வேண்டும். தமிழக முதல்வரின் திட்டங்களை திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ என தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

மதுரை திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலர் மு.மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பேசியதாவது:

Read Entire Article