2025இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு..!!

3 months ago 18

சென்னை: 2025இல் நடைபெறவுள்ள அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியாகும். குரூப்-1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடக்கும். குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்.25இல் வெளியாகும். அடுத்தாண்டு ஜூலை 13இல் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

The post 2025இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article