திருச்சி: “2018ம் ஆண்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை இப்போது மட்டும் மறுப்பது ஏன்? , அப்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் கூறும் விதிமுறைகள் இல்லையா? மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டும் நிதி என்பது முறையல்ல” என தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் பேட்டியளித்தார்.
The post 2018ம் ஆண்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை இப்போது மட்டும் மறுப்பது ஏன்? – அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.