சென்னை: 2010 முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு பெறலாம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்டர் விடுப்பு இந்தாண்டு செயல்படுத்த கோரிக்கை வைக்கபப்ட்டுள்ளது. 1-10-2025 முதல் சரண்டர் விடுப்பு பயன்பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post 2010 முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு பெறலாம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.