20 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது: எஸ்.ஐ.டி.

2 weeks ago 5

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் 20 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. மாணவியின் ஆண் நண்பர், பல்கலை. காவலாளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. கோட்டூர்புரத்திலுள்ள ஞானசேகரன் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரிடம் 3 முறை விசாரணை நடத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post 20 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது: எஸ்.ஐ.டி. appeared first on Dinakaran.

Read Entire Article