20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பியான 28 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

4 hours ago 1

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தமிழக காவல் துறையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த 28 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதி கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தமிழக காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியில் சோ்ந்தவா்கள், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பதவி உயா்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவா்கள் ஐபிஎஸ் அந்தஸ்து பெற தகுதி அடைந்தும், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருந்தது.

Read Entire Article