சென்னை : 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார் கவுண்டமணி. 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி நிலத்தில் வணிக வளாகம் கட்டம் திட்டமிட்டார் நடிகர் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.
The post 20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!! appeared first on Dinakaran.