2 பேரை வெட்டிக்கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

3 months ago 18

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே இருவேறு சம்பவங்களில் 2 பேரை வெட்டிக்கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கலை சேர்ந்த வினோத், வேடசந்தூர் ஹேமதயாள வர்மன் இடையே பணம் தொடர்பான முன்விரோதம் இருந்துள்ளது. அக்-25ம் தேதி ஹேமதயான வர்மனை வினோத் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.

The post 2 பேரை வெட்டிக்கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article