சென்னை: 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. வீட்டுவசதி -நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
The post 2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூடியது..!! appeared first on Dinakaran.