1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு

2 months ago 22

இமயமலை: இந்திய விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் 56 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. 1968ல் இமயமலைத் தொடரின் ரோதங் கணவாய் பகுதியில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து 102 பேர் உயிரிழந்தனர். 2003ம் ஆண்டில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

The post 1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article