டெல்லி: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 17 ஆண்டுகளுக்கு பின் லாபம் ஈட்டியதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார். 2024-25ன் அக்டோபர். டிசம்பர். காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளதாக தகவல் தெரிவித்தார். இந்திய தொலைத்தொடர்பு துறையின் பயணத்தில் ஒரு முக்கியமான நாள் என்றும் கூறினார்.
The post 17 ஆண்டுக்குப்பின் லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல் appeared first on Dinakaran.