15 கி.மீ வேகத்தில் நகரும் டாணா புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

3 months ago 15

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டாணா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 15.கி.மீ.வேகத்தில் நகர்ந்துவருகிறது. மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளிலிருந்து 600 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளது. கேபுபாராவுக்கு 610 கி.மீ. தூரத்திலும், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 520 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

The post 15 கி.மீ வேகத்தில் நகரும் டாணா புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article