146 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம் - இந்திய அணிக்கு எளிதான இலக்கு!
3 months ago
30
தொடர்ந்து கேப்டன் நஜ்முல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த, மறுபக்கம் இருந்த வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அரை சதம் அடித்தார். அரை சதம் முடித்த கையோடு அவரை ஆகாஷ் தீப் பெவிலியன் அனுப்பி வைத்தார்.