14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

2 weeks ago 4

சென்னை: 14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று முதல் 2 மார்க்கமாக தலா 45 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரியில் இருந்து முதல் ரயில் புறப்பட்டது, இரவு 11.13 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு கடைசி ரயில் புறப்படும்.

The post 14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article