11ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்!

3 hours ago 2

11ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 11ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் 97.76 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. ஈரோடு – 96.97%, விருதுநகர் – 96.23%, கோவை – 95.77%, தூத்துக்குடி -95.07% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

The post 11ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்! appeared first on Dinakaran.

Read Entire Article