11ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

3 months ago 15

சென்னை,

வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னையில் இயங்கி வரும் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், கிளப்கள், ஹோட்டல் பார்கள் என அனைத்தும் அடைப்பு. வள்ளலாரின் நினைவூட்டல் விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுபான விற்பனை இருக்காது. விதி மீறல் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Read Entire Article