11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை போலீசார் உத்திரப்பிரதேசத்தில் கைது

2 months ago 14

நாகர்கோவில்: 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை போலீசார் உத்திரப்பிரதேசத்தில் கைது செய்தனர். 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என்று கடந்த மாதம் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். விசாரணையில் இறச்சக்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கும் மாணவிக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் தெரியவந்தது. இதனை அடுத்து மாணவியை கடத்திச் சென்றதாக கல்லூரி மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர்.

The post 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை போலீசார் உத்திரப்பிரதேசத்தில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article