11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு -தமிழ்நாடு அரசு

2 days ago 5

மதுரை : அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அறிவுரை குழுமத்தை மாற்றி அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு என்றும் மீதமுள்ள மாவட்டங்களில் மாற்றியமைக்க 2 வார அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிற மாவட்டங்களிலும் அறிவுரை குழுமத்தை விரைவாக அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post 11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு -தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article