10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது

1 week ago 3

உதகை :உதகை அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோழிகளை பார்க்க செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பாததால் தாய் போலீசில் புகார் தந்துள்ளார்.விசாரணையில் முகநூல் நண்பரான காஜா, மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

The post 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article