சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்பட 5 மருத்துவ பிரிவுகளில் 121 பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 121 பேராசிரியர்களுக்கு 10 நாட்களில் முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.
The post 10 நாட்களில் 121 பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியம் appeared first on Dinakaran.