10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

1 month ago 7

சென்னை: 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். அடுத்தடுத்த வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article