ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்: ஐசிசி கொடுத்த இழப்பீடு

5 months ago 36
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Read Entire Article