ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி: பறிமுதல் சொத்துகளை வழக்கில் இணைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

7 months ago 48

மதுரை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துகளை வழக்கில் இணைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்பது துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்கள். கடந்த 2020-ம் ஆண்டு எனது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அப்போது கரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.

Read Entire Article