ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக பதவியேற்றார்!!

3 months ago 17

சண்டிகர் : ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக பதவியேற்றார். நயாப் சிங் சைனி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்மையில் நடந்த ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

The post ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி 2-வது முறையாக பதவியேற்றார்!! appeared first on Dinakaran.

Read Entire Article