ஹரியானா
CONGRESS
BJP
OTHERS
42
16
5
ஜம்மு காஷ்மீர்
CONGRESS
BJP
JKPDP
OTHERS
28
23
3
9
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 5ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது
ஹரியானா சட்டசபைத் தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
ஹரியானாவில் 93 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
பாத்ஷாபூர், குருகிராம், பட்டௌடி ஆகிய தொகுதிகளில் 2 வாக்கு எண்ணிக்கை மையங்கள்
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது
ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் முன்னணி நிலவரம் சற்று நேரத்தில் வெளியாகும்
ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகள் 20 மையங்களில் எண்ணப்படுகின்றன
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது
சட்டசபைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துக் களமிறங்கின
ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் போட்டி
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் மும்முரம்
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது