ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து கடலில் கலக்கும் நீர்

2 months ago 14
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் குளங்கள் தூர்வாரப்படாததால் நீர் செல்ல வழியில்லாமல் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நீர் திறக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர்.
Read Entire Article