சென்னை: ஸ்டார்ட் அப் துறையில் 3 ஆண்டுகளுக்கு முன் பின்தங்கி இருந்த தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்திய அளவில் தமிழ்நாட்டில் 9,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. புதிய தொழில், சிந்தனை, களம் ஆகியவற்றுக்கு ஸ்டார்ட் அப் திருவிழா பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை விட மனித வளம் அதிகமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
The post ஸ்டார்ட் அப்-ல் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.