டெல்லி : வேளாண் உற்பத்தி பெருக்க தன்தான்ய திட்டத்துக்கு ரூ.24,000 கோடியை அனுமதித்துள்ளது ஒன்றிய அமைச்சரவை. வேளாண் உற்பத்தியில் பின்தங்கிய 100 மாவட்டங்களை எடுத்து தன் தான்ய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மாவட்டமாவது திட்டத்தில் இணைக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வேளாண் உற்பத்தி பெருக்க தன்தான்ய திட்டத்துக்கு ரூ.24,000 கோடியை அனுமதித்துள்ளது ஒன்றிய அமைச்சரவை!! appeared first on Dinakaran.