வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை

4 months ago 15

திருப்பூர்: தாராபுரம் அருகே வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூருக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு சாத்தூர் திரும்பியபோது கோனாபுரம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.

The post வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article