வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

4 weeks ago 8

கொடைக்கானல்: 3 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெள்ளி அருவி முன்பு நின்று செல்பி எடுத்து வருகின்றனர். வட்டக்கானல் அருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆங்காங்கே திடீர் அருவிகளும் உருவாகியுள்ளன.

The post வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Read Entire Article