வெள்ளபாதிப்புகளுக்கு ரூ.944 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி - அமைச்சர் தங்கம் தென்னரசு

4 months ago 14
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளுக்கு 944 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செங்குளம் கண்மாய் புனரமைப்புப் பணி மற்றும்  சீரமைக்கப்படவுள்ள கடம்பன்குளம் கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்ட பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
Read Entire Article