வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

9 hours ago 4

திருச்சி: வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கும், அருகில் உள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கும் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read Entire Article