சென்னை: வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏப்.21 வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 17-ம் தேதியிலேயே முடிவடைகிறது. கோடை வெயில் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்படும்.
The post வெயிலின் தாக்கம்: மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதித் தேர்வு! appeared first on Dinakaran.