வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்

4 months ago 37
இன்ஸ்டாகிராம் நேயர் விருப்பத்திற்காக ஈரோட்டில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 22 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து யமஹா ஆர் 15 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சோலார் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான வீலிங் வீடியோ வெளியிடப்பட்டிருந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article