சென்னை முகப்பேரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பில் கொள்ளையடித்த பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்துவிட்டு தப்ப முடியாமல் வீட்டில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
The post வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கொள்ளை: ஒருவர் கைது appeared first on Dinakaran.