வீடு திரும்பினார் ரஜினிகாந்த்..!

8 months ago 52
வீடு திரும்பினார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் ரஜினிக்கு ரத்தநாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டது ரஜினிகாந்த் கடந்த 30ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை முடிந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்த் வீடு திரும்பினார்
Read Entire Article