விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யாத திமுக அரசு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

2 months ago 13

மேட்டூர்: விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கொண்டு கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தின் பாராட்டு விழா நேற்று நடந்தது.

Read Entire Article