''விளையாட்டுத் துறையில் தமிழகம் உலக அளவில் உயர்கிறது'' - சாதனைகளை பட்டியலிட்ட அரசு!

1 month ago 5

சென்னை: "இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது" என தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் விவரம்:

Read Entire Article