விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு அரசு வேலை - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

3 months ago 28
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Read Entire Article