விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து நேரடி கொள்முதல்

1 week ago 5

 

அரியலூர், மே 5: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு : பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் உளுந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி 2024-25-ம் பருவத்தில் 15.03.2025 முதல் 12.06.2025 வரை ஒன்றிய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

The post விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Read Entire Article