"வியாபாரம் செய்ய விடாமல் விரட்டுகிறார்கள்; வேறு வாழ்வாதாரம் இல்லை"... திருச்செந்தூர் கோவில் சிறு வியாரிகள் கோட்டாட்சியரிடம் புகார்

4 weeks ago 4
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகள், கோவில் வளாகத்தில் தங்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து அவமானப்படுத்துவதாகக் கூறி, சிறு வியாபாரிகள், கோட்டாட்சியர் அலுவலத்தில் புகாரளித்துள்ளனர். கோவில் வளாகத்தில் சுண்டல், கிழங்கு, பூ. டீ, கயிறு, பழங்கள் போன்ற பொருட்களை விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள், தங்களுக்கு வேறு வகையான வாழ்வாதாரம் இல்லை என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
Read Entire Article